ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து சசிகலா மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சசிகலா மரியாதை செலுத்தினார்.
from Dinakaran.com |29 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment