செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த 2 பெண்கள் இடிதாக்கி உயிரிழந்தனர். வயல்வெளியில் நாற்று நட சென்ற மாலா(30), ஆனந்தி(35) ஆகியோர் மீது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
from Dinakaran.com |31 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment