சென்னை: கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு கடை தீ விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என ஆளுநர் ரவி கூறினார். பட்டாசு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்தார்.
from Dinakaran.com |27 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment