அதிமுகவில் சசிகலாவுக்கு என்றைக்கும் இடமில்லை; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை:  அதிமுகவில் சசிகலாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கோ என்றைக்கும் இடமில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.அதிமுக என்ற எஃகு கோட்டையை கரையான்களால் அரிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |28 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment