இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி போப் பிரான்சிஸ் உடன் சந்திப்பு..!!

இத்தாலி: இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, வாடிகன் நகரில் போப் பிரான்சிஸை சந்தித்தார். ஜி - 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளார்.



from Dinakaran.com |30 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment