டெல்லி: கொரோனா தடுப்பூசி குறைவாக செலுத்தியுள்ள மாவட்ட நிர்வாகத்துடன் பிரதமர் மோடி நவம்பர் 3ல் ஆலோசனை மேற்கொள்கிறார். நவம்பர் 3 ஆம் தேதி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். 50% க்கும் குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் ஆலோசிக்கிறார்.
from Dinakaran.com |31 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment