டெல்லி: விசாரணை முடியும் முன்பே ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடக்கிறது என எப்படி கூறமுடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தை குற்றஞ்சாட்டிய அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஒருதலைப்பட்டசமாக நடந்ததா என்பதை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பிறகு அறிய முடியும் என கூறியுள்ளது.
from Dinakaran.com |27 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment