சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார் ஈடுபடுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
from Dinakaran.com |29 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment