ஆன்மிகமும், அரசியலும் இரு கண்கள் என்று உரைத்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை வணங்கி போற்றுவோம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி: ஆன்மிகமும், அரசியலும் இரு கண்கள் என்று உரைத்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். தேசத்தொண்டு, தமிழ்த்தொண்டு, சமயத்தொண்டு, அரசியல் தொண்டு எல்லாவற்றிலும் மக்களுக்காக குரல் கொடுத்தவரை வணங்குவோம் என்றும் எல்.முருகன் குறிப்பிட்டிருக்கிறார்.



from Dinakaran.com |30 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment