உலக நாடுகளுக்கு தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஸபிஹுல்லாமுஜாஹித் எச்சரிகை

காபுல் : ஆப்கானிஸ்தானையும், அங்கு ஆட்சி நடத்தும் தாலிபான் இயக்கத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஸபிஹுல்லா முஜாஹித் எச்சரித்துள்ளார்.



from Dinakaran.com |31 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment