திருப்பூரில் மாணவர்களுக்கு கெட்டுபோன முட்டை வழங்கிய புகாரில் சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்

திருப்பூர்: திருப்பூரில் மாணவர்களுக்கு கெட்டுபோன முட்டை வழங்கப்பட்ட புகாரில் சத்துணவு அமைப்பாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். முட்டைகளை தரம்பார்த்து 3 நாட்களுக்குள்  விநியோகிக்காதது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.



from Dinakaran.com |28 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment