சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நவம்பர் 5-ம் தேதி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி அடுத்த நாள் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். .
from Dinakaran.com |28 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment