நரிக்குறவர்களுடன் உணவருந்தி சமூகநீதியை காத்த அமைச்சர் சேகர்பாபுவுக்கு அதிமுக செய்தி தொடர்பு செயலாளர் வைகைச்செல்வன் பாராட்டு..!!

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு அதிமுக செய்தி தொடர்பு செயலாளர் வைகைச்செல்வன் பாராட்டு தெரிவித்துள்ளார். நரிக்குறவர்களுடன் உணவருந்தி சமூகநீதியை காத்த அமைச்சர் சேகர்பாபு பாராட்டத்தக்கவர் என வைகைச்செல்வன் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |30 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment