கர்நாடகாவில் ஜவஹர் நவோதயா பள்ளி மாணவர்கள் 32 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு: கர்நாடகத்தின் குடகு மாவட்டத்தில் ஜவஹர் நவோதயா பள்ளி மாணவர்கள் 32 பேருக்கு ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ள 32 மாணவ, மாணவிகளும்  9-லிருந்து 12-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.மாணவ, மாணவிகளுக்கு தொற்று பாதித்ததை தொடந்து மொத்தம் உள்ள 270 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.



from Dinakaran.com |28 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment