டெல்லி: முந்தைய கால ஆட்சியில் உத்தரப்பிரதேசத்தின் சட்டம் - ஒழுங்கு நிலையை பார்த்து எனது ரத்தம் கொதித்தது என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். இங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்தனர்; ஆனால், இப்போது இங்கு யாரையும் இடம்பெயர்க்க துணிச்சல் இல்லை, இந்த மாற்றம் பாஜகவால் வந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |29 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment