பொறியியல் படிப்பு விண்ணப்பத்தில் 10.5% இடஒதுக்கீடு பிரிவு சேர்ப்பு

சென்னை: பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு அமலானது. அண்ணா பல்கலை. பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பத்தில் MBC (V) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. நேற்று வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.



from Dinakaran.com |27 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment