மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அரசியல் ரீதியாக பேசவில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அரசியல் ரீதியாக பேசவில்லை என எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். பிரதமர் மோடியிடம் என்ன பேசினோம் என்று அமித்ஷாவிடம் கூறினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |27 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment