டெல்லியில் பிரதமர் மோடியை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை இன்று மாலை 4 மணிக்கு  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திக்கிறார். டெல்லி வந்துள்ள மம்தா பானர்ஜி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் அவரது இல்லத்தில் சந்தித்து பேசவுள்ளார்.



from Dinakaran.com |27 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment