சென்னை: சொகுசு கார் வழக்கில் நடிகர் விஜய்க்கு தனி நீதிபதி விதித்த அபாரதத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மீதமுள்ள 80% சதவீத வரியை ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |27 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment