அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள்ஒதுக்கீடு குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்.: தமிழ்நாடு அரசு

சென்னை: அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள்ஒதுக்கீடு குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% உள்ஒதுக்கீடு கோரி உயர்நீதிமன்றத்தில் கதோலிக்க கல்விச்சங்கம் வழக்கு தொடர்ந்து இருந்தது.



from Dinakaran.com |26 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment