சென்னை: கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டியளித்தார். தனியார் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed படிப்புக்கு ரூ.30,000-க்கும் மேல் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினார்.
from Dinakaran.com |26 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
தனியார் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed படிப்புக்கு ரூ.30,000-க்கும் மேல் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் பொன்முடி
Reviewed by muthu
on
12:32 AM
Rating: 5
0 comments:
Post a Comment