சார்ஜாவில் இருந்து உடையில் மறைத்து விமானத்தில் கடத்தி வந்த 7.9 கிலோ தங்கம் கோவையில் பறிமுதல்..!!

கோவை: சார்ஜாவிலிருந்து உடையில் மறைத்து விமானத்தில் கடத்தி வந்த 7.9 கிலோ தங்கம் கோவையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பேஸ்ட் வடிவில் தங்கத்தை கடத்தி வந்த 6 பேரிடம் வருவாய் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



from Dinakaran.com |02 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment