சிக்கிமில் நடந்த வாகன விபத்தில் லால்குடி ராணுவ வீரர் தேவ் ஆனந்த் இறந்ததற்கு பாரிவேந்தர் எம்.பி. இரங்கல்..!!

மதுரை: சிக்கிமில் நடந்த வாகன விபத்தில் லால்குடி ராணுவ வீரர் தேவ் ஆனந்த் இறந்ததற்கு பாரிவேந்தர் எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார். ராணுவத்தில் பணிபுரிந்து உயிர்நீத்த தேவ் ஆனந்தின் இழப்பு மிகுந்த வருத்தமளிக்கிறது என்றும் பாரிவேந்தர் எம்.பி. குறிப்பிட்டிருக்கிறார்.



from Dinakaran.com |02 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment