சென்னை: கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
from Dinakaran.com |26 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment