நாகை : மேகதாதுவில் கர்நாடக அணை கட்டுவதை ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
from Dinakaran.com |26 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment