பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாமல் ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பது மனசாட்சியற்ற செயல்!: டி.டி.வி. தினகரன் கண்டனம்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாமல் ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பது மனசாட்சியற்ற செயல் என டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனா பேரிடரால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்கள் மேலும் துன்பப்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



from Dinakaran.com |02 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment