மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் திலீப்குமார் உடல்நிலை சீராக உள்ளது

மும்பை: மூச்சுத்திணறலால் ஜூன் 30-ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் திலீப்குமார் உடல்நிலை சீராக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்தி நடிகர் திலீப்குமாருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அவர் மனைவி கூறியுள்ளார்.



from Dinakaran.com |03 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment