ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜை போக்சோ வழக்கில் கைது செய்தது சிபிசிஐடி

சென்னை: பாலியல் புகாரில் சிறையில் உள்ள ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜை போக்சோ வழக்கில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில் உள்ள பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் கெபிராஜ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 



from Dinakaran.com |03 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment