தனது 2-வது மனைவியை விவாகரத்து செய்தார் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான்

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது 2-வது மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்து கொண்டதாக அறிவித்துள்ளார். 16 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின் பிரிவதாக அமீர்கானும்-கிரண் ராவும் கூட்டாக அறிவித்துள்ளனர்.



from Dinakaran.com |03 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment