2008 முதல் 2021 ஜூலை வரை 16,281 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன : தமிழக அரசு

சென்னை: 2008 முதல் 2021 ஜூலை வரை 16,281 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என தமிழக அரசு தெரிவித்தள்ளது. 2020-ம் ஆண்டு மட்டும் 3,208 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என சமூக நலன், மகளிர் துறை கூறியுள்ளது.



from Dinakaran.com |01 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment