பெகாசஸ் மென்பொருள் மூலம் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுகேட்புக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு

டெல்லி: பெகாசஸ் மென்பொருள் மூலம் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுகேட்புக்கு எதிரான வழக்கில் நாளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. செல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்தக் கோரி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.



from Dinakaran.com |26 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment