தஞ்சை: தஞ்சை அருகே சூழியக்கோட்டையில் ஆடு மேய்க்கச் சென்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
from Dinakaran.com |26 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment