சென்னை: கல்லூரி, பல்கலை.யில் வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் காலியிடம் இருந்தால் ஓபிசி பிரிவினரை சேர்க்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒரு பிரிவில் ஏற்படும் காலியிடங்களை மற்றோர் பிரிவினர் மூலம் சுழற்சி முறையில் நிரப்ப அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |26 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment