இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 2 பேர் விடுதலை

புதுக்கோட்டை : இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த சுகந்தன், சேவியரை விடுவித்து ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 2 மீனவர்களும் ஓரிரு நாளில் தமிழகம் திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.



from Dinakaran.com |27 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment