சென்னை: ராஜேஷ் தாஸ் மீதான வழக்கு விசாரணையை விழுப்புரம் நிதிமன்றத்தில் இருந்து மாற்ற முடியாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ராஜேஷ் தாஸ் மீதான வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Dinakaran.com |27 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment