ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கின் விசாரணை திருப்திகரமாக இல்லை: உயர்நீதிமன்ற கிளை

தஞ்சை: ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கின் விசாரணை திருப்திகரமாக இல்லை என்று உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது. விசாரணை அதிகாரி முறையாக விசாரித்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |27 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment