மும்பை: தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினியை தலைவா என அழைத்து கிரிக்கெட் வீரர் சச்சின் டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை சுண்டியிழுப்பவர் ரஜினிகாந்த் என அவர் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |26 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment