கோவை: 10 ஆண்டுகளில் செய்யாததை 100 நாட்களில் செய்து முடிப்பேன் என்று கோவையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சினிமா நட்சத்திரம் என்பதைவிட உங்கள் வீடுகளில் ஒரு விளக்காக இருக்க ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |28 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment