விருகம்பாக்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவி உள்ளிட்ட 50 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சென்னை : சென்னை விருகம்பாக்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவி மற்றும் 50 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 



from Dinakaran.com |30 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment