சென்னை : எம்பிசிக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு அளித்திருப்பது இடைக்கால ஏற்பாடுதான் என்று துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிந்த பிறகு, நிரந்தரமான உள் ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு என்பது இறுதியானதல்ல என்றும் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பெட்டியில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |30 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment