சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 5 நாட்கள் தமிழகத்தில் அனல் காற்று வீசும், மழைக்கு வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |01 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment