தமிழக தேர்தலுக்கும், ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்பட்டதற்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

சென்னை: தமிழக தேர்தலுக்கும், ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்பட்டதற்கும் தொடர்பு இல்லை என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டியளித்தார். 51-வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது என கூறினார். ஏற்கனவே நடிகர் சிவாஜி, இயக்குனர் கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.



from Dinakaran.com |01 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment