தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 41 கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 7 கம்பெனி துணை ராணுவ படையினர் சென்னைக்கு வருகை தர உள்ளனர். 5 சிறப்பு ரயில்களில் 41 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகத்துக்கு வருகை தர உள்ளனர்.



from Dinakaran.com |28 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment