அரசியல் சாக்கடை என்பதை தெரிந்தே அதனை சுத்தம் செய்ய வந்திருக்கிறோம்.: கமல்ஹாசன் பேட்டி

சென்னை: நம்பை பார்த்து பயந்த காரணத்தால் எதிர்க்கட்சியினர் தொந்தரவு தருகின்றனர் என்று சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். அரசியல் சாக்கடை என்பதை தெரிந்தே அதனை சுத்தம் செய்ய வந்திருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |30 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment