சென்னை ஜாம்பஜாரில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்

சென்னை: சென்னை ஜாம்பஜாரில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி கொடுவரப்பட்ட 18 லேப்டாப், 8 கேமரா, 8 லென்ஸ், 4 டிரைபாட், 67 ஐபோன், 20 ஆப்பிள் வாட்ச் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகங்கையைச் சேர்ந்த இம்ரான் என்பவரிடமிருந்து  எலக்ட்ரானிக் பொருட்களை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



from Dinakaran.com |31 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment