போலீசாருக்கு தபால் வாக்குக்கு பணம் அளித்த புகார் - போலீசார் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: போலீசாருக்கு தபால் வாக்குக்கு பணம் அளித்த புகார் - போலீசார் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் சிவக்குமார், உதவி ஆய்வாளர்கள் ஸ்டெல்லா, பாலாஜி, ரைட்டர் சுகந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.



from Dinakaran.com |28 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment