மருத்துவர் சைமன் உடலை கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனாவால் மருத்துவர் சைமன் உடலை கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடல் வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.



from Dinakaran.com |31 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment