ஆந்திர: ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் 2 அரசு பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். சாலையோரம் இருந்த குப்பைக்கு வைக்கப்பட்ட தீயால் புகை மூட்டம் ஏற்பட்டதில் விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
from Dinakaran.com |29 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment