8 வழிச்சாலை அடிக்கல் நாட்டுவதில் காட்டும் ஆர்வத்தை முதல்வர் மற்ற பணிகளில் காட்டவில்லை: கனிமொழி பரப்புரை

சென்னை: 8 வழிச்சாலை அடிக்கல் நாட்டுவதில் காட்டும் ஆர்வத்தை முதல்வர் மற்ற பணிகளில் காட்டவில்லை என திமுக எம்.பி. கனிமொழி மயிலாபூரில் பரப்புரை செய்து வருகிறார். அடிக்கல் மட்டுமே நாட்டி வரும் முதல்வர், எய்ம்ஸ்-க்கு ஒரு செங்கல் மட்டுமே வைத்துள்ளார். இளம் தலைமுறையினரின் பிரச்சனையாக நீட் நுழைவுத் தேர்வு வேலையின்மை உள்ளது என குற்றம் சாட்டினார்.



from Dinakaran.com |30 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment