பாஜக-யின் அடிமை போல் அதிமுக செயல்படுகிறது.: வீரப்ப மொய்லி கடும் கண்டனம்

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் அடிமையாகிவிட்டதாக அதிமுக பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக-வின் அடியாகிவிட்ட அதிமுக அரசை மக்கள் தூக்கியெறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |31 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment